பிரியா ஆனந்த்துடன் லிவிங் டுகெதரில் இருந்த அதர்வா!.. கழட்டி விட்டதால் நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் அதர்வா. இவருக்கென தனி பெண் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. சமீபகாலமாக இவர் நடிப்பில் வரும் படங்கள் தோல்வியை சந்தித்து தான் வருகிறது.
சினிமா பிரபலங்கள் பற்றி பல சர்ச்சை கருத்துக்களை சொல்லி பரபரப்பை கிளப்பி வரும் பயில்வான் தற்போது அதர்வா குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், அதர்வா பிரியா ஆனந்த் உடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் சில காரணங்களால் இந்த உறவு வேண்டாம் என்று அதர்வா முறித்துக் கொண்டதாக கூறியிருக்கிறார்.
இதனால் பிரியா ஆனந்த் மனவேதனையில் இருந்ததாகவும், சிறிது காலம் அவர்
படங்களில் நடிக்காமல் இருந்த காரணமே இதுதான் என்றும் பயில்வான் கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் பிரியா ஆனந்த் முக்கியமானரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.