28 வயது அதுல்யா ரவியா இது!! வெளிநாட்டுல் இப்படியொரு போஸ் கொடுத்து போட்டோஷூட்

Athulya Ravi Tamil Actress Actress
By Edward Sep 24, 2023 03:30 AM GMT
Report

காதல் கண் கட்டுதே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கதாநாயகன், ஏமாலி, அடுத்த சாட்ட, கேப்மாரி, நாடோடிகள் 2, வட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

28 வயது அதுல்யா ரவியா இது!! வெளிநாட்டுல் இப்படியொரு போஸ் கொடுத்து போட்டோஷூட் | Athilya Ravi Latest Outing Photoshoot Post

வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் அதுல்யா ரவி தற்போது கிளாமராக நடிக்க ஆரபித்துவிட்டார்.

சாந்தனுவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் படத்தில் எல்லைமீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று அங்கு கிளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துபுகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ச்சே.. விஜய், கீர்த்தி சுரேஷ் அனிரூத் மாட்டியதை போல் திரிஷாவையும் விட்டுவைக்கலையே!!

ச்சே.. விஜய், கீர்த்தி சுரேஷ் அனிரூத் மாட்டியதை போல் திரிஷாவையும் விட்டுவைக்கலையே!!

GalleryGalleryGalleryGalleryGallery