படவாய்ப்புக்காக ரூட்டை மாற்றிய அதுல்யா ரவி.. தீயாய் பரவும் புகைப்படம்

athulya ravi actress photo
By Kathick Apr 11, 2022 03:00 PM GMT
Report

தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

மேலும் எண்ணித் துணிக எனும் ஒரே படத்தை மட்டும் கைவசம் வைத்துள்ளார் அதுல்யா. படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை அதுல்யா ரவி, சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதனால், படவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் என்னும் நடிகைகளின் லிஸ்டில் அதுல்யாவும் இணைந்துள்ளார் என பலரும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.