திருமணத்திற்கு முன்பே அந்தரங்க உறவு தவறு இல்ல!! நடிகை அதுல்யா ரவி ஓப்பன் டாக்
காதல் கண் கட்டுதே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கதாநாயகன், ஏமாலி, அடுத்த சாட்ட, கேப்மாரி, நாடோடிகள் 2, வட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.
வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் அதுல்யா ரவி தற்போது கிளாமராக நடிக்க ஆரபித்துவிட்டார்.
சாந்தனுவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் படத்தில் எல்லைமீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று அங்கு கிளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்திருந்தார்.
இந்நிலையில், நடிகை அதுல்யா, லிவ்விங் ரிலேஷன்ஷிப் பற்றிய கருத்தை கூறியிருக்கிறார். அதில் காலம் மாறிவிட்டதாகவும் பலர் லிவ்விங்
ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள்.
அது அவர்களது முடிவு, அதில் நாம் மூக்கை நுழைக்க உரிமை கிடையாது எனவும் 21 லிருந்து 25 வயது என்பது நம் கலாச்சாரப்படி கல்யாணத்திற்கு பின் தான் உறவு வைப்பதே சரியாக இருக்கும் என்று அதுல்யா ரவி தெரிவித்துள்ளார்.