யப்பா அட்லீ ஆள விடு என்ன..தெறித்து ஓடிய புஷ்பா நாயகன்
Allu Arjun
Atlee Kumar
By Tony
தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் அட்லீ.
இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் அட்லீ அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அதற்கான வேலைகளில் இறங்கி கதையும் சொல்லி அல்லு அர்ஜுனை கவர்ந்துள்ளார்.
கடைசியாக ரூ 35 கோடி சம்பளம் எனக்கு வேண்டும் என கேட்க, அல்லு அர்ஜுன் ஆள விடுப்பா என்று எஸ்கேப் ஆகிவிட்டாராம்.