அடிச்சது காப்பி, ஆனால் அட்லீ சம்பளத்தை கேட்டா தலை சுத்திடும்..

Atlee Kumar Jawan
By Tony Sep 11, 2023 03:30 PM GMT
Report

அட்லீ தற்போது தமிழ் சினிமா என்ன ஹாலிவுட் சினிமா கூட போகலாம்.

அந்தளவிற்கு ஜவான் வசூல் பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் இந்த ஜவான் படம் ரூ 500 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் அட்லீ ஜவான் படத்தின் கதையிலிருந்து காட்சிகள் வரை எல்லாமே காப்பி என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் போட்டு கிழித்து வருகின்றனர்.

அடிச்சது காப்பி, ஆனால் அட்லீ சம்பளத்தை கேட்டா தலை சுத்திடும்.. | Atlee Salary Deatils

ஆனால், அட்லீ அந்த படத்திற்கு வாங்கிய சம்பளம் ரூ 60 கோடியாம், இதை அறிந்த ரசிகர்கள் காப்பியடித்தாவது ஹிட் ஆக்கினால் போதும் சம்பளம் ஜெட் வேகம் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.