அதை ஏம்மா காட்டுன! ஸ்லீப்பிங் பெட்டில் கணவர் புகைப்படத்தை வெளியிட்ட அட்லீ மனைவி..

lion atlee priyamohan
By Edward Feb 10, 2022 04:37 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ராஜா ராஜா படத்தினை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றவர் இயக்குனர் அட்லீ.

இதையடுத்து நடிகர் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று படங்களை கொடுத்து வசூல் வேட்டை செய்தார். தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன் தாரா நடிப்பில் லையன் படத்தினை கோவாவில் இயக்கி வருகிறார்.

கடந்த 2 வருடங்களாக பேசப்பட்ட இப்படம் கொரோனாவால் தள்ளிச்சென்றே வந்தது. அதனால் மனைவியுடன் அட்லீ ஷாருக்கான் செலவில் பிரபல ஓட்டலில் தங்கவைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கணவருடன் படுக்கையறையில் படுத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் அட்லீ மனைவி பிரியா மோகன்.