சேரன் - சந்தா திருமணம் இருக்கட்டும்!! அவங்களின் க்யூட் போட்டோஷூட் பார்த்தீங்களா?

Viral Video Vijay Television Serials Tamil TV Serials Ayyanar Thunai
By Jai Sep 05, 2026 09:01 AM GMT
Report

சேரன் - சந்தா கல்யாணம்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் அய்யனார் துணை சீரியல். கடந்த வாரங்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பான சீரியலில், சேரன் - சந்தாவின் திருமண வைபோகம் நடைபெற்று வருகிறது.

சேரன் - சந்தா திருமணம் இருக்கட்டும்!! அவங்களின் க்யூட் போட்டோஷூட் பார்த்தீங்களா? | Ayyanar Thunai Cheran Chandha Marriage Video

எப்போது தான் சேரன், சந்தா கழுத்தில் தாலி கட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருக்க, பல டிவிஸ்ட்கள் இடையில் நடந்து வருகிறது.

இதற்கிடையில் சேரன் - சந்தா இருவரும் எடுத்த போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், சேரன் - சந்தா கல்யாணம் வீடியோ பாடல் தற்போது இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.

GalleryGalleryGalleryGallery