நடிகை பாயல் ராஜ்புட்டின் ரீசெண்ட் போட்டோஷூட்..
பாயல் ராஜ்புட்
லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த மாதம் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் தான் லீடர். இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புட்.
பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் கலக்கி வரும் பாயல் ராஜ்புட். இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோவர்களை வைத்துள்ள பாயல் ராஜ்புத்தின் சப்கிரிஷனில் 96 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். தலா ரூ. 390 கட்டணமாக வசூலித்தும் வருகிறார்.

இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை எக்ஸ்க்ளூசிவாக போடுங்கள் என்று நெட்டிசன்கள் கூறியதற்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆபாச கன்டென்ட்-ஐ எதிர்ப்பார்த்து என்னை யாரும் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டாம், அதற்கு இங்கு இடமில்லை. எந்தவொரு ஃபில்டரும் இல்லாமல், எனோட ரியலை பார்க்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு மட்டுமே சப்ஸ்கிரிப்ஷன் என்று தெளிவாக கூறியிருந்தார் பாயல் ராஜ்புத்.
தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.