ஆபத்தான முறையில் அய்யனார் துணை பிறந்தநாள் கொண்டாடிய மதுமிதா, வீடியோவுடன் இதோ

Serials Tamil TV Serials Ayyanar Thunai
By Tony Mar 30, 2026 07:30 AM GMT
Report

அய்யனார் துணை சீரியல் மூலம் ரசிகர்களை தற்போது கவர்ந்து வருபவர் மதுமிதா. அதிலும் எதிர்நீச்சல் ஜனனி என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்தளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பேமஸ் ஆனவர் தான் இந்த மதுமிதா. இவருக்கு நேற்று பிறந்தநாள் வர, அதை அவர் சிறப்பாக கொண்டாடினார்.

ஆபத்தான முறையில் அய்யனார் துணை பிறந்தநாள் கொண்டாடிய மதுமிதா, வீடியோவுடன் இதோ | Ayyanar Thunai Madhumitha Birthday Celebration

அப்போது அவர் சிகரெட் அடிப்பது போல் கேண்டில் வைத்து, கேக்கை ஊத, நெருப்பு பறக்கிறது, இதை பார்த்த பலரும் லைக்ஸுகளை குவித்து வருகின்றனர்.

ஆனால், அது AI யா இல்லை உண்மையா என்று தெரியவில்லை, AI என்றால் நல்லது, ஏனெனில் மூஞ்சிற்கு முன்பு இப்படி நெருப்பு பறக்க கேக் கேண்டிலை ஊதுவது ஒரு ஆபத்தான விஷயம் என பலரும் கூறி வருகின்றனர்.