அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவா இது!! சேலையில் இப்படியிருக்காங்க..
Madhumitha
Tamil Actress
Actress
Ayyanar Thunai
By Edward
நடிகை மதுமிதா
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மதுமிதா. இவர் எதிர்நீச்சல் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்த சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தார். இதை தொடர்ந்து தற்போது அய்யனார் துணை சீரியலில் கலக்கிக்கொண்டிருக்கிறார். நடிகை மதுமிதா தமிழ் சீரியல்கள் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா சமீபத்தில் பட்டுசேலையில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.