ப்ளீஸ் எனக்காக இதை ஷேர் பண்ணுங்க, கதறியழுத அய்யனார் துணை மதுமிதா

Madhumitha Serials Tamil TV Serials
By Tony Jun 15, 2026 05:30 AM GMT
Report

சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்து இழுத்தவர் மதுமிதா.

ப்ளீஸ் எனக்காக இதை ஷேர் பண்ணுங்க, கதறியழுத அய்யனார் துணை மதுமிதா | Ayyanar Thunai Madhumitha Instagram Video

இவருகாகவே பல இளைஞர்கள் இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தனர், இந்த நிலையில் மதுமிதா தற்போது அய்யனார் துணை என்ற சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நாங்கள் இருக்கிறோம் என ஆதரவுகரம் நீட்டியுள்ளனர்.

ப்ளீஸ் எனக்காக இதை ஷேர் பண்ணுங்க, கதறியழுத அய்யனார் துணை மதுமிதா | Ayyanar Thunai Madhumitha Instagram Video

அப்படி என்ன வீடியோ என்றால், தன் செல்ல ஒரு வயது பூனை தொலைந்து விட்டதாம், அது எப்படியாவது கண்டுபிடியுங்கள் என வீடியோ வெளியிட்டுள்ளார்...