சீரியலில் மட்டு தான் அம்மனி ஹோம்லி, நிஜ வாழ்க்கையில் எல்லை மீறும் க்ளாமர் தான்

Madhumitha
By Tony Apr 24, 2026 06:30 AM GMT
Report

அய்யனார் துணை

எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மதுமிதா. இவரை பலருக்கும் எதிர்நீச்சல் ஜனனி என்று சொன்னால் தான் தெரியும்.

இந்நிலையில் இவர் தற்போது விஜய் டிவி-ல் அய்யனார் துணை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

இந்த சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது, குறிப்பாக இளைஞர்கள் கூட்டம் இவருக்கு அதிகம். மதுமிதா சீரியலில் செம ஹோம்லி என்றாலும், நிஜ வாழ்க்கையில் இவர் க்ளாமர் எப்போதும் அதிகம் தான்.

அப்படி இவர் வெளியிட்ட புகைப்படங்களை பாருங்களேன்...


GalleryGalleryGalleryGalleryGalleryGallery