அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவா இது? நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க

Madhumitha Serials
By Kathick Jan 21, 2026 02:30 AM GMT
Report

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மதுமிதா.

இவர் எதிர்நீச்சல் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தார். இதை தொடர்ந்து தற்போது அய்யனார் துணை சீரியலில் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவா இது? நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க | Ayyanar Thunai Serial Madhumitha Old Photo

நடிகை மதுமிதா தமிழ் சீரியல்கள் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் மதுமிதா சீரியலில் நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ பாருங்க..