விஜய் டிவி பாக்யா அட்ராசிட்டி! ஊறுகாயை வெச்சி இப்படி பண்ணலாமா

Star Vijay
By Parthiban.A May 01, 2022 04:00 PM GMT
Report

விஜய் டிவியின் பாக்யலக்ஷ்மி தொடர் இப்போது சின்னத்திரையில் அதிகம் ரசிகர்களை கொண்ட ஒன்று. டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.

கடந்த வாரம் பாக்யா செய்த சாப்பாட்டில் பிரச்சனை என சிறைக்கு செல்வார், ஆனால் அவர் தவறு எதுவும் இல்லை.. வேறு யாரோ கொடுத்த லட்டு மீது தான் தவறு என நிரூபித்து மகள் எழில் தான் காப்பாற்றி கொண்டு வருவார்.

ஆனால் மீடியாவில் போட்டோ போட்டு ஏற்கனவே கெடுத்துவிட்டார்கள். அவர் வெளியில் வந்தால் கஸ்டமர் அவரை விட்டு சென்றுவிடுவார்கள்.

அதனால் மீண்டும் பெயரை பெற ஒரு மணி நேரத்தில் 100 டிஷ் செய்வதாக கூறி நிகழ்ச்சி நடத்துகிறார் பாக்யா. இறுதியில் எண்ணி பார்க்கும்போது 99 டிஷ் தான் இருக்கிறது. மீதி ஒன்று என்ன செய்வது என பார்த்து உள்ளே இருக்கும் ஊறுகாயை அவர் கொண்டு வந்து வைப்பார்.

ஊறுகாயை வெச்சி இப்படியும் ஏமாத்துறாங்க.. பாக்யா.