பப்லு உடன் மீண்டும் இணைந்தாரா ஷீத்தல்.. வெளியான புகைப்படம்
Serials
Actors
Babloo Prithiveeraj
Tamil TV Serials
By Dhiviyarajan
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபல நடிகராக இருக்கும் பிரித்திவிராஜ் என்கிற பப்லு, கடந்த 1994 -ம் ஆண்டு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு மகன் உள்ளார்.
விவகாரத்திற்கு பின்னர் பப்லு ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். சமீபத்தில் இந்த காதல் ஜோடி பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பப்லு - ஷீத்தல் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் அனிமல் படத்தின் மாபெரும் வெற்றியால் படக்குழு பார்ட்டி ஒன்று நடத்தி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பப்லுவுடன் ஷீத்தலும் கலந்துகொண்டு உள்ளனர். அப்போது அங்கு அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர்.
ஆனால் புகைப்படங்கள் அவர்களால் டெலீட் செய்யப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.