ஜிம் டிரைனருடன் திருமணம்!! பப்லுவின் முன்னாள் காதலி ஷீத்தல் பகிர்ந்த புகைப்படம்..
Gossip Today
Marriage
Babloo Prithiveeraj
By Edward
ஷீத்தல் திருமணம்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்து நடித்து வருபவர் நடிகை பப்லு பிரித்விராஜ். சில வருடங்களுக்கு முன் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து பெற்று தன் மகனுடன் வாழ்ந்து வந்தார்.
அதன்பின் ஷீத்தல் என்ற பெண்ணுடன் காதலில் இருந்து திருமணம் செய்வதாகவும் அறிவித்தார். அதன்பின் இருவரும் பல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் பிரித்விராஜை பிரிவதாக ஷீத்தல் அறிவித்தார்.
இந்நிலையில் ஷீத்தலுக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றதாக இணையத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். ஜிம் ட்ரைனராக இருக்கும் சுமேஷ் சோமசேகரன் என்பவரை தான் திருமணம் செய்திருப்பதாக கூறி கைகளை கோர்த்தபடி எடுத்த புகைப்படத்தை ஷீத்தல் பகிர்ந்துள்ளார்.