நான் கல்யாணம் பண்ணா அந்த நடிகையை பண்ணிருக்கலாம்!! பப்லு பிரித்திவிராஜ் ஒபன் டாக்..

Actors Babloo Prithiveeraj Tamil Actors Tamil Actress
By Edward Jul 27, 2025 02:30 AM GMT
Report

பப்லு பிரித்திவிராஜ்

90-ஸ் காலக்கட்டத்தில் இருந்து தற்போது வரை சின்னத்திரையிலும் வெள்ளித்திரையில் முக்கிய ரோல்களில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் பப்லு.

நான் கல்யாணம் பண்ணா அந்த நடிகையை பண்ணிருக்கலாம்!! பப்லு பிரித்திவிராஜ் ஒபன் டாக்.. | Babloo Prithviraj Marriage With Kk Actress Imagine

சமீபத்தில் தொகுப்பாளர் அசாரின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் பப்ளு. அதில், ஒரு கற்பனையாக நினைத்து, தொலைக்காட்சி நடிகை ஒருவரை கல்யாணம் செய்யலாம் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

நான் கல்யாணம் பண்ணா அந்த நடிகையை பண்ணிருக்கலாம்!! பப்லு பிரித்திவிராஜ் ஒபன் டாக்.. | Babloo Prithviraj Marriage With Kk Actress Imagine

அந்த நடிகை

அதற்கு பப்லு பிரித்திவிராஜ், கண்ணான கண்ணே சீரியலில் நடித்த நடிகை நித்யா தாஸ் தான். ரொம்ப போல்டான நடிகை, என்னை போல் தான் அவர், எப்போது சோகமாகவே இருக்கமாட்டார்கள்.

ஷூட்டிங்கிற்கு அப்படி வருவார்கள், ஏற்கனவே அவருக்கு திருமணமாகி குழந்தையோடு சந்தோஷமா இருக்காங்க என்று பப்லு தெரிவித்திருக்கிறார்.

நான் கல்யாணம் பண்ணா அந்த நடிகையை பண்ணிருக்கலாம்!! பப்லு பிரித்திவிராஜ் ஒபன் டாக்.. | Babloo Prithviraj Marriage With Kk Actress Imagine