பிரசன்னாவுக்கு முன்பே தயாரிப்பாளருடன் நிச்சயம்!! சினேகா பற்றி வன்மத்தை கக்கிய பயில்வான்..

Prasanna Sneha Gossip Today Bayilvan Ranganathan
By Edward Sep 26, 2023 01:15 PM GMT
Report

சினிமா நட்சத்திரங்களில் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பகிரங்கமாக உடைத்து பேசி வரும் நடிகர் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தற்போது சினேகாவையும் வம்பிழுத்திருக்கிறார்.

பிரசன்னாவுக்கு முன்பே தயாரிப்பாளருடன் நிச்சயம்!! சினேகா பற்றி வன்மத்தை கக்கிய பயில்வான்.. | Bailwan Controversies About Sneha Prasanna Love

அதாவது பிரச்சனைவை திருமணம் செய்வதற்கு முன்பே நாக் ரவி என்கிற தயாரிப்பாளரை காதலித்து வந்ததாகவும் இருவரும் வைர மோதிரத்தை மாற்றி நிச்சயமும் செய்திருக்கிறார்கள்.

ஆனால் சில காலம் கழித்து செட்டாகாது என்று அவரை விட்டு பிரிந்துவிட்டார்.

[YMBRKMQ ]

இதனால் திருமணத்தின் மீது வெறுப்பில் இருந்து அதை ஒதுக்கி வந்திருந்தார்.

அதன்பின் தான் பிரச்சன்னாவிடம் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று பயில்வான் ஓப்பனாக கூறியிருக்கிறார்.