இரவு பார்ட்டியில் பாலாவுடன் ஷிவானி.. வைரலாகும் நெருக்கமான புகைப்படம்
Shivani Narayanan
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் ஷிவானி நாராயணன். இவர் கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியலில் நடித்த மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.
இதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 -ல் பங்கேற்றார். அதில் அவர் சக போட்டியாளரான பாலாவுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஷிவானி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஷிவானி 22 வது பிறந்தநாளை பாலாவுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அவர்கள் எடுத்து கொண்ட நெருக்கமான புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியானது. இதற்கு ரசிகர்கள், ஷிவானி மற்றும் பாலாவும் டேட்டிங் செய்து வருவதாக கமன்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.