பாலாவை பார்த்து பயந்து நடுங்கும் நடிகர்கள்! மறைந்த இவர்தான் உதவினாராம்..
vijay
bala
sethu
avanivan
acharyaravi
shajahaan
By Edward
சேது, நந்தா, பிதாமகன் என ஆரம்பித்து தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர். நடிப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தேசிய அளவு வாங்கும் அளவிற்கு படங்களை இயக்கக்கூடியவர் பாலா.
அப்படி அவர் படங்களில் நடிக்க பயப்படும் பலர் எது கூறச்சென்றாலும் பயந்து நடுங்குவார்களாம். அப்படி சில கருத்துக்களை கூறுவதற்கு பாலா படத்தில் நடித்த பிரபலங்கள் அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவியிடம் தான் கூறுவார்களாம்.
சேது முதல் அவன் இவன் படம் வரை பாலாவிடம் இவர் உதவி இயக்குனராக இருந்துள்ளார். சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவர் மரணத்திற்கு அவருடன் பணியாற்றிய எந்த பிரபலங்களும் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லையாம்.
ரவி அவர்கள் நடிகர் விஜய்யின் ஷாஜஹான் படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.