நள்ளிரவில் படுக்கையறை காட்சி!! நடிகையோடு கஷ்டப்பட்டு நடித்த சிம்பு பட நடிகர்
நடிகர் சிம்பு தானே நடித்து இயக்கிய முதல் படம் என்றால் அது மன்மதன். ஜோதிகா, சிந்து துலானி போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் முக்கிய ரோலில் நடிகர் பாலகிருஷ்ணன் நடித்திருப்பார்.
சிந்து துலானியின் ரகசிய காதலராக நடித்து அவருடன் படுக்கையறை காட்சியிலும் நடித்திருந்தார். பல ஆண்டுகள் கழித்து வெளியுலகத்திற்கு பேட்டியளிக்க வந்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், 2006ல் மன்மதன் படம் வெளியாகி 100 நாட்களுக்கும் மேல் ஓடியதாகவும் சிம்பு ஒரு மல்டிடேலெண்ட்டர் என்றும் கூறியிருந்தார்.
மேலும் சீனு ரோல் எனக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததாகவும் அந்த படுக்கையறை காட்சியை நள்ளிரவில் தான் ஷூட் செய்தார்களாம். அதோடு அக்காட்சியில் நடிக்க கஷ்டப்பட்டதாகவும் ஒருவழியாக சரியாக எடுத்து முடித்துவிட்டோம் என்றும் கூறியிருந்தார்.
எனக்கு அதில் நடிக்க தயக்கம் இருந்ததாக கூறமாடேன், ஆனால் அந்த சீனுக்காக என்னை நான் தயார்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார் நடிகை பாலகிருஷ்ணன்.
