பாலு மகேந்திரா தத்து மகள் சக்தியா இது!! கிளாமர் லுக்கில் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறாரே..
தமிழ் சினிமாவில் 80-களில் லிஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர் தான் அவர். மூன்று திருமணங்களை செய்து கொண்டார் பாலு மகேந்திரா. 1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார்.
இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார்.
18 ஆண்டுகள் தனியாக இருந்த பாலு மகேந்திரா 1998ல் மவுனிக்காவை திருமணம் செய்து கொண்டார். 2014ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்நிலையில் பாலு மகேந்திரா தத்தெடுத்த வளர்த்த மகள் சக்தி மகேந்திரா சினிமாவில் அறிமுகமாகி தற்போது வாய்ப்பு தேடி வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இந்த வயசுல ஒரு பொண்ணு கேட்குதான்னு எல்லாமே தப்பாதான் பேசுனாங்க, எனக்கும் அது தெரியும், அவருக்கும் தெரியும். எங்களது ரிலேஷன்ஷிப்பை யாருக்கும் புரியவைக்கணும் என்று அவசியம் இல்லை.
என் பெயர் நல்லதாக இருந்தால் வெளியில் சொல், தப்பாக இருந்தால் சொல்லாதே என்று அவரே என்னிடம் சொன்னதாக சக்தி மகேந்திரா கூறியிருந்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சக்தி, கவர்ச்சியில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.