80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை! அப்பவே இப்படியா?
tamilactress
banupriya
By Edward
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை சினிமாத்துறை முக்கியம் என்பதால் எதற்கு அளவில்லா நடிப்பை கொடுத்து வந்தார்கள்.
அப்படி கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பானுப்பிரியா.முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த பானுப்பிரியா சமீபத்தில் நடிகர் கார்த்திக்கின் கடைக்குட்டிசிங்கம் படத்தில் நடித்திருந்தார்.
அப்போதே போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்த பானுப்பிரியாவின் அப்போதைய புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.