அந்த இடத்தை தேடுறாங்களா.. ஆபாச கேள்வியால் வில்லி வெண்பா ஷாக்

Actress Farina Azad
By Parthiban.A Apr 10, 2022 05:20 PM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் ஃபரீனா ஆசாத். பாரதி கண்ணம்மா ஹீரோ பாரதியை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் செய்யும் வில்லத்தனம் தான் சீரியலை அதிகம் பரபரப்பாக ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஃபரீனா அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அப்படி அவர் இன்று ரசிகர்கள் கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்தார்.

ஒருவர் கேட்டிருந்த கேள்வியை பார்த்து ஃபரீனா ஷாக் ஆகி இருக்கிறார். 'என் தம்பி உங்கள் இடுப்பு பற்றி googleல் தேடுகிறான்' என அந்த நண்பர் குறிப்பிட்டு இருப்பதை பார்த்து ஃபரீனா கடும் அதிர்ச்சி ஆகி 'What the f***' என குறிப்பிட்டு இருக்கிறார்.

Gallery