பாரதி கண்ணம்மா வில்லி எடுத்த அதிர்ச்சி முடிவு: வைரல் வீடியோ! அதிர்ச்சி ட்விஸ்ட்

Barathi Kannamma Vijay Tv Venba Farina Azad
By Parthiban.A Jan 21, 2022 03:30 AM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கிட்டத்தட்ட சேர்வது போல காட்டப்பட்டு வருகிறது.

வில்லி வெண்பா பாரதி தன்னை விட்டு சென்றுவிட்டதை அறிந்து பைத்தியம் பிடித்தது போல சுற்றி வருகிறார். வெண்பா ரோலை இப்படி டம்மி ஆகிவிட்டார்கள் என அனைவரும் பேசி வரும் இந்த நேரத்தில் சீரியலில் ஒரு அதிர்ச்சி ட்விஸ்ட் ஏற்பட்டு இருக்கிறது.

வெண்பா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொள்வது போல ஒரு காட்சியை ஷூட் செய்து இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாரதி கண்ணம்மா ரசிகர்கள் இதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.