பேரு மட்டும் தான் தல தளபதி.. கொஞ்சம் கூட உதவல!! அஜித்தை நம்பி ஏமாந்துபோன நடிகர்..
Ajith Kumar
Vijay
Gossip Today
KPY Bala
By Edward
நடிகர் அஜித்தின் நல்ல குணங்களை பற்றி பல பிரபலங்கள் ஓப்பனாக கூறுவது வழக்கம். ஆனால், ஒருசிலர் மட்டும் தான் அவரை பற்றி நெகடிவ் விமர்சனத்தை கூறுவார்கள்.
அப்படி காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணன் அளித்த பேட்டியொன்றில், தான் கஷ்டபட்ட போது பல பிரபலங்கள் உதவினார்கள்.
சின்னத்திரை பிரபல கேபிஒய் பாலா 30 ஆயிரம் செலவு செய்து உதவியதாகவும் கூறினார்.

பிக் பாஸ் வீடும் அதுவும் ஒன்னு !..கமல் சாருக்கு இது கூட தெரியலையே.. உலக நாயகனை பொளந்து கட்டிய ரேகா நாயர்
ஆனால் அஜித் - விஜய் உதவி செய்வார்கள் நினைத்து நம்பினேன். அவர்கள் உதவி செய்யவில்லை.
அஜித் வீட்டிற்கு சென்று கேமெரா முன் நின்று முகத்தை காட்டினேன். அந்த நம்பிக்கை, எட்டிக்கூட பார்க்காத அளவிற்கு மாறியதாக மன வேதனையுடம் கூறியிருக்கிறார்.