எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு தான், விஜய் - திரிஷா குறித்து பயில்வான் உடைத்த தகவல்கள்

Vijay Trisha Bayilvan Ranganathan
By Tony Mar 30, 2026 04:30 AM GMT
Report

பயில்வான் ரங்கநாதன் அவர்கள் எப்போதும் சினிமாவில் நடக்கும் கிசுகிசுக்கள் அனைத்தையும் வெளியில் போட்டு உடைப்பவர்.

அப்படி அவரிடம் ஒரு பேட்டியில் விஜய், திரிஷா குறித்து கேட்டுள்ளனர், அதற்கு அவர், எம் ஜி ஆர், கலைஞர் என அரசியல் தலைவர்கள் பல உறவில் இருந்தவர்கள் தான்.

எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு தான், விஜய் - திரிஷா குறித்து பயில்வான் உடைத்த தகவல்கள் | Bayilvan About Vijay Trisha

அதனால், விஜய்-திரிஷா குறித்த உறவு அவர் தேர்தலை எதுவுமே பாதிக்காது, மேலும் திருமணம் எல்லாம் இப்போது இல்லை.

தேர்தல் முடியும் வரை திரிஷாவை விஜய் திருமணம் செய்ய வாய்ப்பே இல்லை என பயில்வான் கூறியுள்ளார்.

எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு தான், விஜய் - திரிஷா குறித்து பயில்வான் உடைத்த தகவல்கள் | Bayilvan About Vijay Trisha