நீங்க திருந்தவே மாட்டீங்களா? பொது இடத்தில் பிரபல நடிகையை வம்புக்கு இழுத்த பயில்வான்

Dushara Vijayan Bayilvan Ranganathan Natchathiram Nagargiradhu
By Jai Sep 24, 2022 07:00 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்களை அவதூறாகவும் நடிகைகளை பற்றி அந்தரங்க வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருவதாகவும் கூறி நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் மீது பலர் புகாரளித்து விமர்சித்து வருகிறார்கள்.

சமீபத்தில் கூட நடிகை ராதிகா சரத்குமாரை தொடர்ந்து இரவின் நிழல் படத்தின் நடிகை ரேகா நாயர் நடுரோட்டில் வைத்து பயில்வானை கண்டபடி திட்டியிருந்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பேசப்பட்டது.

இந்நிலையில் ப்ளூ சட்டை என்ற குறும்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பயில்வான் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், நான் யாரைப்பற்றியும் அவதூறாக பேசவில்லை என்றும் எத்தனை நடிகைகள் மோசமாக படம் எடுத்து வெளியிடுகிறார்கள்.

நீங்க திருந்தவே மாட்டீங்களா? பொது இடத்தில் பிரபல நடிகையை வம்புக்கு இழுத்த பயில்வான் | Bayilvan Argument With Dushara Vijayan

அதை தான் நான் பேசுகிறேன். சினிமா நல்லா இருக்கனும் என்று தான் நான் அப்படி பேசு வருகிறேன். நான் சட்டம் படித்தவன், சப் இன்ஸ்பெக்டாராக இருக்கும் போது எனக்கு தெரியும்.

அப்படியிருக்கும் போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்த நடிகை துஷாரா விஜயனை பொது இடத்தில் கூப்பிட்டு வைத்து வம்பிழுத்துள்ளார் பயில்வான்.

அப்படத்தில் ஏற்பட்ட சில தவறுகளை கூறிய பயில்வானுக்கு அமைதியான முறையில் பணிவோடு துஷாரா பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்