தலைக்கேரிய போதையில் பங்களாவில் ஆட்டம் போட்டு பிரச்சனை செய்த திரிஷா!! உண்மை கூறிய பயில்வான்..

Trisha Gossip Today Bayilvan Ranganathan
By Edward Apr 29, 2023 12:15 PM GMT
Report

சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்களை பற்றி வெளிப்படையாகவும் முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளால் கூறி விமர்சித்து வருபவர் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்.

பல படங்களில் நடித்தும் வந்த பயில்வான், பல நடிகைகளை பற்றி அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கப்படுத்தி வருவதை பலர் எதிர்த்து கேள்விகளையும் கேட்டு வருகிறார்கள்.

ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து பலரின் உண்மைகளை அம்பலப்படுத்தி வருகிறார்.

தலைக்கேரிய போதையில் பங்களாவில் ஆட்டம் போட்டு பிரச்சனை செய்த திரிஷா!! உண்மை கூறிய பயில்வான்.. | Bayilvan Open Trisha Drinking Over Alhocol Issue

அந்தவகையில் சமீபத்திய ஒரு வீடியோவில், அமலா பால் பிரித்திவிராஜுக்கு படத்தில் இறுக்கமான முத்தத்தை கொடுத்தது பற்றி பேசியுள்ளார்.

மேலும், நடிகை திரிஷா சென்னையில் இருக்கும் நீலங்கரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் தலைக்கேரிய போதையில் ரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார்.

இந்த விசயம் போலிஸ் வரை சென்று ஊடகத்தில் இதுபற்றி குத்தாட்டம் போட்ட திரிஷா என்ற தலைப்பில் செய்திகள் வெளியானது.

அதேபோல் தான் நடிகை ஐஸ்வர்யா ராய், மது அருந்திவிட்டு குத்தாட்டம் போட்டுள்ளது வைரலாகியது. பப்ல போய் ஆட்டம் போடலாமே என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.