அந்த நடிகைகள் தான் வேண்டும்!! அம்பிகாவுக்கே ரூட்டை போட்ட வடிவேலுவின் உண்மை முகத்தை உடைத்த பயில்வான்

Vadivelu Gossip Today Bayilvan Ranganathan
By Edward May 23, 2023 12:41 PM GMT
Report

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு தற்போது மாமன்னன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ராசா என்ற பாடல் வடிவேலு குரலில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது வடிவேலு பற்றிய சில தகவல்களை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

அந்த நடிகைகள் தான் வேண்டும்!! அம்பிகாவுக்கே ரூட்டை போட்ட வடிவேலுவின் உண்மை முகத்தை உடைத்த பயில்வான் | Bayilvan Open Vadivelu Leelaikal With Actress

தனக்கு ஜோடியாக நடிக்கும் சக நடிகையை தேர்வு செய்வது வடிவேலு தானாம். அந்தவகையில் ராஜ் கரணால் அறிமுகம் செய்யப்பட்ட வடிவேலு, முதலில் அனைவருக்கும் டி, காபி கொடுக்கும் பையனாக இருந்தார். என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமாகி தன் திறமையால் முன்னுக்கு வந்தவர் தான் வடிவேலு என்றும் சந்திரபாபு, நாகேஷ்க்கு அடுத்து நடனமாடத்தெரிந்தவர் வடிவேலு என்றும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

மேலும், வடிவேலு நட்சத்திர நடிகரானதற்கு பின், தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்று இயக்குனரிடம் கேட்பாராம். அப்போது இந்த நடிகை அந்த நடிகையை நடிக்கவைங்கன்னு வடிவேலு சொல்லுவாராம். இரு படங்களில் வாய்ப்பு கொடுத்த நடிகைக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கமாட்டார் வடிவேலு. அப்படி சந்திரமுகி படத்தில் சொர்னா மேத்யூஸ் என்பவரை நடிக்க வைத்தது வடிவேலு தானாம்.

அந்த நடிகைகள் தான் வேண்டும்!! அம்பிகாவுக்கே ரூட்டை போட்ட வடிவேலுவின் உண்மை முகத்தை உடைத்த பயில்வான் | Bayilvan Open Vadivelu Leelaikal With Actress

பல படங்களில் கவர்ச்சி நடனமாடிய நடிகை சோனாவை, குசேலன் படத்தில் நடிக்க அவரே சிபாரிசு கொடுத்துள்ளார் வடிவேலு. நடிகை அம்பிகா மார்க்கெட் இல்லாத போது வடிவேலுவிடம் கெஞ்சி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார். அந்த சமயத்தில் அம்பிகாவுடன் அப்படி இருக்க ஆசைப்பட்டு தான் வாய்ப்பு கொடுத்துள்ளாராம் வடிவேலு.

மேலும் கோவை சரளாவுக்கு வாய்ப்பு கொடுத்ததும் வடிவேலு தான். படத்தில் வடிவேலு மீது இருக்கும் தனிப்பட்ட பகையை சண்டை காட்சியில் காட்டியிருக்கிறார். அதன்பின் மின்னல் தீபா, எனக்கு வாய்ப்பு கொடுத்ததே வடிவேலு தான் என்று அவரே கூறியிருக்கிறார்.

வடிவேலுவுடன் கட்டிப்பிடித்து நடனமாட வைக்க பல லட்சம் சம்பளமாக வாங்கியிருந்தார் நடிகை ஸ்ரேயா சரண். இந்த படத்தில் மும்தாஜ் தான் வேண்டும் என்று நடிக்க வைத்திருக்கிறார் வடிவேலு. சில நடிகைகளிடம் 8 மணிக்கு தன்னுடைய பண்ணை வீட்டுக்கு வடிவேலு கூட்டிச்சென்றும் இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.