அந்த நடிகை அத பண்ணங்களா.. உன் புள்ளை குட்டிங்க நல்லா இருக்காது..பகிர் கிளப்பும் பயில்வான்

Indian Actress Bayilvan Ranganathan Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 11, 2023 09:00 AM GMT
Report

நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வீடியோ போட்டு வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

அந்த நடிகை அத பண்ணங்களா.. உன் புள்ளை குட்டிங்க நல்லா இருக்காது..பகிர் கிளப்பும் பயில்வான் | Bayilvan Ranganathan About K Rajan

கேப்பு விடாம ராஷ்மிகா மந்தனாவை லிப் லாக் அடிக்கும் திருமணமான நடிகர்!..இதோ வீடியோ

கேப்பு விடாம ராஷ்மிகா மந்தனாவை லிப் லாக் அடிக்கும் திருமணமான நடிகர்!..இதோ வீடியோ

சமீபத்தில் தயாரிப்பாளர் கே ராஜன், பயில்வான் ரங்கநாதனை கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த பயில்வான், நான் நடிகையிடம் அடிவாங்கியதாக கே ராஜன் கூறி இருந்தார். நான் நிரூபித்தால் உனக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் அடிவாங்கியதை.

இனி உன்னை டேய் ராஜன் என்று தான் கூப்பிடுவேன். இது போன்று பொய்யான தகவல் கூறினால்  புள்ளை, குட்டிங்க நல்லா இருக்காது ராஜன் என்று பயில்வான் கூறியுள்ளார்.