அந்த நடிகை என்கிட்ட அப்படி நடந்துச்சா!! தயாரிப்பாளரை கடுமையாக தாக்கி பேசிய பயில்வான்..

Gossip Today Bayilvan Ranganathan
By Jai Oct 12, 2023 04:48 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை யூடியூப் மூலம் பகிர்ந்து வம்பில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இதையே தொழிலாக வைத்திருந்த பயில்வானை பலர் கடுமையாக திட்டியும் வருகிறார்கள்.

அந்த நடிகை என்கிட்ட அப்படி நடந்துச்சா!! தயாரிப்பாளரை கடுமையாக தாக்கி பேசிய பயில்வான்.. | Bayilvan Ranganathan About K Rajan

சமீபத்தில் கூட தயாரிப்பாளர் கே ராஜன் ரேகா நாயரிடம் அடிவாங்கியது என்று பயில்வானை கிழித்து தொங்கவிட்டார்.

இதை கேள்விப்பட்ட பயில்வான், டேய் ராஜன் இனிமேல் உன்னை டேய்-னு தான் கூப்பிடுவேன் என்றும் நடிகை என்னை அடித்ததாக சொன்னாய், அதை நீ நிரூபித்துவிட்டால் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் என்றும் பேசியுள்ளார்.

கேப்பு விடாம ராஷ்மிகா மந்தனாவை லிப் லாக் அடிக்கும் திருமணமான நடிகர்!..இதோ வீடியோ

கேப்பு விடாம ராஷ்மிகா மந்தனாவை லிப் லாக் அடிக்கும் திருமணமான நடிகர்!..இதோ வீடியோ

மேலும் ஏன் இப்படி புளுகுற நானும் அந்த நடிகையும் சமாதானமாக போய்ட்டோம் எனவும் இப்படி புளுகுனா புள்ள குட்டிங்க நல்லா இருக்காது ராஜன் என்று கடுமையாக திட்டி பொளந்துள்ளார்.