நடிகைகளின் படுக்கையறையை பத்தி பேசிதான் பொழப்பா..பயில்வானின் பதிலை பாருங்க

Tamil Cinema Gossip Today Bayilvan Ranganathan Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 04, 2023 11:36 AM GMT
Report

சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை யூடியூப் பக்கத்தில் பேசி பல சர்ச்சைகளை கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன் .

சில பிரபலங்கள் பயில்வானின் பேச்சை விமர்சனம் செய்தாலும், கண்டித்தாலும் அதை பற்றி எல்லாம் கவலை படாமல் மேன்மேலும் நடிகர் நடிகைகளை குறித்து தவறாக பேசி இருக்கிறார்.

நடிகைகளின் படுக்கையறையை பத்தி பேசிதான் பொழப்பா..பயில்வானின் பதிலை பாருங்க | Bayilvan Ranganathan Answer Controversial Question

சாய் பல்லவியை அலேக்கா தூக்கிய திருமணமான நடிகர்!..

சாய் பல்லவியை அலேக்கா தூக்கிய திருமணமான நடிகர்!..

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன் இடம், சினிமாவில் பேச பல நல்ல விஷயங்கள் இருந்தும் ஏன் நடிகைகளின் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் படுக்கையறை பற்றி மட்டும் பேசுகிறீர்கள்? என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

பதில் அளித்த பயில்வான், நான் பகவத் கீதா பற்றி பக்கம் பக்கமாக பேசினாலும், பைபிள் குறித்து பேசினாலும் பார்க்க மாட்டார்கள். இந்த மாதிரி நடிகைகளை அப்படி பேசினால் தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று பயில்வான் கூறியுள்ளார்.