நடிகை ஷகீலா கூறிய அந்த வார்த்தை!! மகளுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த பயில்வான் ரங்கநாதன்.. யார் தெரியுமா?
கோலிவுட்டில் பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளராக இருந்து தற்போது சினிமா பிரபலங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை பற்றி வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன். சமீபகாலமாக படுமோசமான வார்த்தை இணையத்தில் பேசி பேட்டியளித்து வரும் பயில்வானுக்கு எதிராக பலர் கொந்தளித்த பேசியிருந்தனர்.
சில வாரங்களுக்கு முன் பயில்வான் மற்றும் நடிகை ஷகீலா கலந்து கொண்டு பேட்டி மிகப்பெரியளவில் பேசப்பட்டது. அதில் நடிகைகளை பற்றி பேசி வரும் பயில்வானி மகளே ஒரு லெஸ்பியன் தான், இதை ஏன் அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று நடிகை ஷகீலா வெளுத்து வாங்கியவாறு கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பயில்வான் இப்படி பேச வேண்டாம் உங்க நாக்கு அழிகிவிடும் என்று கோபப்பட்டு பேசியிருந்தார். மேலும் பாடகி சுசித்ரா கூட பயில்வான் பற்றி அவதூறுகளை பரப்பிய நிலையில் அதற்கெல்லாம் பதிலளித்தார்.
இந்நிலையில் லெஸ்பியன் என்று கூறப்பட்டு வந்த பயில்வான் ரங்கநாதனின் மகளுக்கு அவர் வீட்டிலேயே ஆண் ஒருவருக்கு நிச்சயதார்த்தம் நடத்தி முடித்திருக்கிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இணையத்தில் தற்போது கசிந்துள்ளது.
பயில்வான் மகள், பெண் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒரு ஆணுக்கு நிச்சயம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
