பயில்வானை இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே .. கூப்டு வெச்சு இப்படியா பண்றது

Bayilvan Ranganathan
By Parthiban.A Jul 12, 2022 09:30 AM GMT
Report

நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவ்வப்போது நடிகர் நடிகைகள் மற்றும் பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேட்டிகளில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் அவர்.

அவர் பெயரை கேட்டாலே சினிமா பிரபலங்கள் சற்று தடுமாறுவார்கள், அந்த அளவுக்கு பிரெஸ் மீட்களில் வில்லங்கமாகவும் கேள்வி கேட்பவர் அவர். அவர் சொந்தமாக youtube சேனல் நடத்தவில்லை என்றாலும், சமீப காலமாக அவர் பணம் வாங்கிக்கொண்டு மற்ற youtube சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.

பயில்வானை இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே .. கூப்டு வெச்சு இப்படியா பண்றது | Bayilvan Ranganathan Gets Pranked

இந்நிலையில் தற்போது மதுரையில் ஒரு விளம்பர படம் நடிக்க வேண்டும் என சொல்லி அவரை அழைத்து அசிங்கப்படுத்தி, பிராங்க் செய்து வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது.

பயில்வானை இப்படி அசிங்கப்படுத்தி கலாய்ப்பது தான் அந்த கடைக்கு விளம்பரம் என சொல்லி வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.

பயில்வானை இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே .. கூப்டு வெச்சு இப்படியா பண்றது | Bayilvan Ranganathan Gets Pranked