3 புருஷனை மாத்துனவ, பஜாரி!! தாமரை செல்வியை அசிங்கப்படுத்திய பயில்வான்..
தாமரை செல்வி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தாமரைச் செல்வி, சமீபத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாக, சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் மீது புகாரளித்திருந்தார்.

இதுகுறித்து சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியொன்றில், பிக்பாஸில் பிரபலமாகி தாமரை, வீடு கட்டிட்டாங்க. முதலில் நாம் 3வது பொண்டாட்டி, நமக்கு ஒரு புருஷன் வெச்சு இருக்கோம், நீயே மூணாவது புருஷன வெச்சிட்டு இருக்க, ஒருத்தன் காதலிச்சு கொண்டு வரான், அதை வெச்சுக்கலாமா? எந்த வீட்ல சேப்பாங்க.
அதன்பின் ஸ்வேதா, ஆதிக்கும் தாமரைக்கு கசமுசான்னு சொல்லி பிரச்சனை செய்து எஸ்கேப் ஆகிவிட்டா என்று கூறினார். இதனை கேள்விப்பட்ட தாமரை செல்வி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிழட்டுப்பயலே, செருப்பால் அடிப்பேன், நீ வந்து விளக்கு பிடித்தாயா என்று கடுமையாக பேசினார் தாமரை.
இதனையடுத்து, பயில்வான் அளித்த பேட்டியொன்றில், தாமரையை கண்டமேனிக்கு பேசியுள்ளார்.

பயில்வான்
அந்த வீடியோவில், தாமரை பச்சையான பஜாரி. 3 புருஷனை மாத்துனவ, ஒரு வாலிபரை வீட்டில் வைத்திருக்கா, இதை நான் சொன்னா தப்பா. எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் பணியாற்றியவன் நான். நான் சொன்னதுக்கு விளக்கம் கொடு, இவன் பொய் சொல்றான் என்று சொல்லு, அதைவிட்டு. இனிமேல் நீ சினிமாவில் இருக்க மாட்டாய். இதுவரைக்கு வேறு எந்த டிவியிலும் நடிக்கிறாயா? என்று கடுமையாக பேசியிருக்கிறார்.