நா எதுக்கு எழுதிட்டு போய் எஸ் ஜே சூர்யாக்கு கொடுக்கனும்- ஆர் ஜே பாலாஜி

RJ Balaji
By Tony Jul 06, 2026 01:00 PM GMT
Report

ஆர் ஜே பாலாஜி இந்த வருடத்தில் அதிக வசூல் தந்த இயக்குனராக மாறிவிட்டார். ஆம் பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படம் உலகம் முழுவதும் ரூ 350 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் பாலாஜியிடம் உங்கள் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே இன்னும் என கேட்க, அதற்கு அவர், எஸ் ஜே சூர்யா சார் மிகச்சிறந்த நடிகர்.

நா எதுக்கு எழுதிட்டு போய் எஸ் ஜே சூர்யாக்கு கொடுக்கனும்- ஆர் ஜே பாலாஜி | Rj Balaji Talk About Sj Surya

அவருக்காக எழுத நிறைய பேர் காத்திருக்கின்றனர் மற்றும் நிறைய மொழிகளில் அவர் நடிக்கிறார். ஆனால் எனக்காக நான் தான் எழுத வேண்டும், அதனால் பேபி கண்ணன் கதாபாத்திரத்தை சிறப்பாக எழுதினேன், அதில் நான் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

அப்படியிருக்க நான் ஏன் நல்ல கதாபாத்திரம் எழுதி எஸ் ஜே சூர்யா, பகத் பாசில்-இடம் கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.