சிம்புவும் திரிஷா ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து அதை செய்தனர்.. ரகசியம் உடைத்த பயில்வான்

Silambarasan Trisha Tamil Cinema Actors Tamil Actors
By Dhiviyarajan Nov 03, 2023 10:30 AM GMT
Report

நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களை குறித்து பேசி சர்ச்சை கிளப்பி வருவதை வழக்கமாக வைத்துள்ளவர் தான் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

அநியாயத்துக்கு டைட்டான டாப்ஸ்.. திணறடிக்கும் எதிர்நீச்சல் கனிகா

அநியாயத்துக்கு டைட்டான டாப்ஸ்.. திணறடிக்கும் எதிர்நீச்சல் கனிகா

சிம்புவும் திரிஷா ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து அதை செய்தனர்.. ரகசியம் உடைத்த பயில்வான் | Bayilvan Speak About Trisha Simbu

தற்போது இவர் திரிஷா சிம்பு பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர், விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் லிப் லாக் காட்சி இருக்கும்.

இந்த காட்சி எடுக்கும் போது மெய்மறந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி முத்தமிட்டு கொண்டனர். அதை பார்த்த இயக்குனர் கவுதம் மேனன் தத்ரூபமாக அமைவதால் கட் சொல்லாமல் தொடர்ச்சியாக படம் பிடித்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்