அநியாயத்துக்கு டைட்டான டாப்ஸ்.. திணறடிக்கும் எதிர்நீச்சல் கனிகா
Indian Actress
Viral Photos
Kaniha
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2002 -ம் ஆண்டு வெளியான 'பைவ் ஸ்டார்' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.
இதனை அடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர், நடிகர் அஜித்திற்கு ஜோடியாக வரலாறு படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
தற்போது கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கனிகா, தற்போது டைட்டான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதோ பாருங்க