ஆள் மயக்கி.. புருஷனே அதனாலதான் போனான்!! பிரியங்கா விஷயத்தில் சர்ச்சை கிளப்பிவிட்ட பிரபலம்

Priyanka Deshpande Star Vijay Gossip Today Bayilvan Ranganathan Manimegalai
By Edward Sep 17, 2024 08:30 AM GMT
Report

பிரியங்கா - மணிமேகலை

சின்னத்திரை தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சம்பவம் மணிமேகலை - பிரியங்கா பிரச்சனை. மணிமேகலை குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலக விஜே பிரியங்காவின் சில செயல்பாடுகள் தான் காரணம் என்று மறைமுகமாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு பலர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பிரியங்காவிற்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் பிரியங்கா குறித்த சில கருத்துக்கள கூறி பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது..

ஆள் மயக்கி.. புருஷனே அதனாலதான் போனான்!! பிரியங்கா விஷயத்தில் சர்ச்சை கிளப்பிவிட்ட பிரபலம் | Bayilvan Talks About Manimegalai And Priyanka

பயில்வான் ரங்கநாதன்

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வாழ்க்கையை ஆரம்பித்த விஜே பிரியங்கா அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். அதே டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பிரியங்காவின் முன்னாள் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் கொண்டு செட்டிலாகிவிட்டார். ஆனால் இப்போதும் பிரியங்கா சிங்கிள் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்.

ஆள் மயக்கி.. புருஷனே அதனாலதான் போனான்!! பிரியங்கா விஷயத்தில் சர்ச்சை கிளப்பிவிட்ட பிரபலம் | Bayilvan Talks About Manimegalai And Priyanka

அனைவரும் சொல்வதுபோல் பிரியங்கா அனைவரிடமும் அன்பாக பேசி அவரை அன்புக்கு அடிமையாக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வார். நான் அவரை இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் கன்னத்தை கிள்ளி, இரட்டை ஆர்த்தத்தில் பேசி சேட்டை செய்வார்.

அப்போதே நாம் உஷாராகிவிட்டு அதற்கு சரியான கவுண்டர் கொடுத்துவிட்டால் மீண்டும் நம் பக்கமே வரமாட்டார். ஆனால் மக்களை எப்படியாவது தன்வசப்படுத்த வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பிரியங்கா செய்வார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

ஆள் மயக்கி.. புருஷனே அதனாலதான் போனான்!! பிரியங்கா விஷயத்தில் சர்ச்சை கிளப்பிவிட்ட பிரபலம் | Bayilvan Talks About Manimegalai And Priyanka

சுசித்ரா

மேலும் பேசிய பயில்வான், பாடகி சுசித்ரா சமீபத்தில் பிரியங்கா பற்றி நோஸ்கட் கொடுத்தது போல் பேசியிருக்கிறார். பிரியங்கா தன்னுடைய தம்பியின் மனைவி, அவ கல்யாணம் பண்ணும் போதே அவள் வேண்டாம் என்று நான் கூறினேன். ஆனால் அப்போது அவன் கேட்கவில்லை. அவன் வாழ்க்கையை கெடுத்தது பிரியங்கா தான் என்ற கோணத்தில் பாடகி சுசித்ரா பேசியிருக்கிறார்.

சுசித்ராவின் கருத்துப்படி பிரியங்கா ஒரு ஆள் மயக்கி, சிரிச்சு சிரிச்சு பேசியே ஒருவரின் பலவீனத்தை தெரிந்துக்கொண்டு ஆளுமைபடுத்திவிடுவார். ஒருவன் காதலிக்கும் பொது எல்லாவற்றையும் விழுந்துவிழுந்து செய்வான்,காதலியை பத்திரமாக பார்த்துக்கொள்வான். ஆனால் இதையே காரணமாக வைத்து திருமணத்திற்கு பின் அவனை அடிமைப்படுத்த நினைத்த நினைக்கும் போதுதான் பிரியங்காவின் கணவர் அவரிடம் இருந்து விலகிவிட்டார் என்று சுசித்ரா சொல்றாங்களா? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.