இது டாஸ்க்கா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ? பிக் பாஸ் அல்டிமேட்டில் அட்ராசிடிட்டி

Abhirami Bigg Boss Ultimate
By Parthiban.A Feb 21, 2022 04:30 PM GMT
Report

பிக் பாஸில் எப்போதும் வித்யாசமான டாஸ்குகளை கொடுப்பார்கள் என்பது தெரிந்தது தான். ஆனால் அதை எல்லாம் கண்டிப்பாக போட்டியாளர்கள் நடுவில் சண்டை வரும் வகையில் தான் வடிவமைத்து தருவார்கள். அதற்கென்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல பிக் பாஸ் டீம்.

தர்போது அப்படி ஒரு வித்யாசமான டாஸ்க் தான் கொடுத்திருக்கிறார்கள். அபிராமி மற்றும் சுருதி இருவரும் மாற்றான் சூர்யா போல தங்கள் இடுப்பில் பெல்ட் ஒன்றை போட்டுகொண்டு ஒன்றாகவே சுற்றவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அவர்கள் ஏற்கனவே ஒன்றாகவே தான் சுற்றிக்கொண்டு இருந்தனர், அதற்கு தண்டனையாக தான் இப்படி ஒரு டாஸ்கை கொடுத்தார்களோ என்னவோ.  

இது டாஸ்க்கா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ? பிக் பாஸ் அல்டிமேட்டில் அட்ராசிடிட்டி | Bb Ultimate Funny Task For Abhirami Suruthi