அண்ணாத்தையிடம் மிகப்பெரிய அடி! சிங்கப்பூரில் தூக்கி எறியப்ப்ட்ட பீஸ்ட்
boxoffice
singapore
annaatthe
beast
By Edward
தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக ரஜினி, விஜய், கமல், அஜி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படம் மிகப்பெரியளவில் வசூல் வேட்டையாடும். அப்படி கடந்த 4 மாதங்களில் மிகப்பெரிய தோல்வி படங்களாக முன்னணி நட்சத்திரங்கள் கொடுத்து வருகிறார்கள்.
அப்படி அண்ணாத்த படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகி விமர்சன ரீதியாக தோல்வியை பெற்றது. ஆனால் சிங்கபூரில் மட்டுமே அதிக வரவேற்பு பெற்றது. ரஜினியை விட தளபதியின் ஆதிக்கம் சிங்கப்பூரில் அதிகமாக இருக்கும்.
இதனால் வசூலிலும் பெரியளவில் பெரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை முதல் நாள் வசூம் மட்டுமே 3.2 லட்ச டாலர் தானாம். இதற்கு முன் அண்ணாத்த படம் 3.7 லட்ச டாலர் பெற்றுள்ளது. இதனை பீஸ்ட் படம் முறியடிக்காமல் சிஙகப்பூர் ரசிகர்களால் கைவீசப்பட்டுள்ளது.