சூப்பர் ஸ்டார் லுக்கை காப்பி அடித்த பீஸ்ட்! ட்ரோல் மெட்டிரியலாக மாறிய விஜய்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பல படங்கள் உருவாகி அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. அதில் இரு முன்னணி நடிகர்களாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் நடிஅக்ர் விஜய்யின் பீஸ்ட் படமும் காத்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல்கள் போஸ்டர்கள் என சன் பிக்சர்ச் வெளியிட்டு வருகிறது. இதனை விஜய் ரசிகர்கள் திட்டும் விதமான பீஸ்ட் அப்டேட் எங்கே என்று கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் டிசம்பர் 31ல் 6 மணியளவில் பீஸ்ட் அப்டேட் வெளியாகும் என கூறி வந்தனர்.
தற்போது நடிகர் விஜய் நறைத்த முடியுடன் வயதான கோலத்தில் இருப்பது போன்ற பீஸ்ட்-ன் நியூ லுக் போஸ்ட்ர் வெளியிட்டுள்ளனர்.
அதனுடன் வெளியீட்டு தேதியையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதனை பலர் காலா லுக்கை போன்று உள்ளது என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
?????? pic.twitter.com/qvy9hOuzDj
— M̶ A̶ Y̶ A ̶ (@AkvsAnils) December 31, 2021