பீஸ்டுக்கு பொட்டலம் கட்டிவிட்டனர், இத்தனை இடத்தில் தோல்வியா
Vijay
Beast
By Tony
பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படம் முதல் 5 நாள் வசூல் பெரியளவில் இருக்க, அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைய தொடங்கியது.
கடைசியில் திரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் தயாரிப்பாளரே நேரடியாக ரிலிஸ் செய்ததால் கையை கடிக்கவில்லை.
