ரிலீஸே ஆகல அதுக்குள்ள விமர்சனமா! பீஸ்ட் படம் எப்படி இருக்கு!!

vijay nelson anirudh sivakarthikeyan poojahegde sunpictures beast arabickuthu beastreview
By Edward Feb 14, 2022 04:26 AM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து இன்று காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

இதனால் கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்கள் சமுகவலைத்தளத்தில் அரபிக் குத்து ஹாஷ்டேக்கினை டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் பீஸ்ட் படத்தினை சமீபத்தில் பார்த்துள்ளதாம்.

படம் ரொம்பவே நன்றாக இருக்கிறதாம். இதுவரை இல்லாத விஜய் படமாக பீஸ்ட் அமையும் என்று கூறியுள்ளார்களாம். இப்படத்தில் நெல்சன் இயக்கம் முகவும் பிடித்தமானத இருப்பதால் ரசிகர்களுக்கு மிகவும் விரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.