செருப்பு விஷயத்திலும் கோட்டை விட்டியேப்பா நெல்சா? பீஸ்ட்-டை ஓரங்கட்டும் நெட்டிசன்கள்..

vijay nelson anirudh beast
By Edward Apr 03, 2022 07:25 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தினை இயக்கியுள்ள நெல்சன் டிரைலரை எப்படி வெளியிடுவார் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஏங்கி இணையத்தில் புலம்பி வந்தனர்.

தற்போது டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்று வருகிறது. டிரைலரை பற்றி ரசித்து வந்தாலும் ஒரு பக்கத்தில் சிலர் கலாய்த்தும் வருகிறார்கள்.

அந்தவகையில் டிரெயிலரில் இடம்பெறும் ஒரு சண்டை காட்சியில், முதல் ஷாட்டில் சாதாரண ஷு அணிந்துள்ள விஜய், அடுத்த ஷாட்டில் ஸ்கேட்டிங் ஷுவுடன் உள்ளார். படத்தில் இதனை நெல்சன் கோட்டை விட்டுவிட்டாரே என்று கேஎலி செய்து வருகிறார்கள்.

GalleryGallery