பீஸ்ட் கதை முடிந்தது.. மொத்த வசூல் இவ்ளோ தானா? முக்கிய இடத்தில் பெரிய நஷ்டம்

Beast
By Parthiban.A Apr 29, 2022 10:30 PM GMT
Report

பீஸ்ட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. விஜய் - நெல்சன் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால் படம் பார்த்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஆந்திராவில் 10 கோடி ருபாய் அளவுக்கு வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் இதுவரை 7.22 கோடி ருபாய் மட்டுமே ஷேர் பெற்று உள்ளதாம்.

 பீஸ்ட் கதை முடிந்தது.. மொத்த வசூல் இவ்ளோ தானா? முக்கிய இடத்தில் பெரிய நஷ்டம் | Beast Total Collection In Telugu

இந்த நேரத்தில் பீஸ்ட் மொத்தமாக தெலுங்கில் முடிவுக்கு வந்திருக்கிறது. அதனால் தற்போது கிட்டத்தட்ட 3 கோடி ருபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

பீஸ்ட் படத்தின் ஷேர் அங்கு 14.5 கோடி ருபாய் என சொல்லப்படுகிறது. பீஸ்ட் அதில் பாதியை தான் பெற்று இருக்கிறது.