அனிருத்து இதுவும் காப்பியப்பா, பீஸ்ட் ட்ரைலர் பரிதாபங்கள்
Vijay
Beast
aniruth
Beast trailer
By Tony
பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வந்தது. இணையத்தையே பீஸ்ட் ட்ரைலர் அதிர வைத்து வருகிறது.
அதில் அனைவராலும் பாரட்டப்படும் விஷயம் அனிருத் இசை தான். ஆனால், அனிருந்த் அந்த இசையையும் இங்கிருந்து தான் தூக்கியுள்ளாரம், இதோ..