ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் இதுதானா.. இதோ பாருங்க

Preity Mukhundhan
By Karthick Raja Jul 12, 2026 02:30 PM GMT
Report

வளர்ந்து வரும் இளம் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவர் ப்ரீத்தி முகுந்தன். இவருடன் ஆச கூட பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலானதை அனைவரும் அறிவோம்.

இதை தொடர்ந்து ஸ்டார், பிளாஸ்ட் மற்றும் இதயம் முரளி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் இதுதானா.. இதோ பாருங்க | Beauty Secret Of Preity Mukhundhan

இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ள நாயகியாக வலம் வரும் ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் குறித்து அவரே கூறியுள்ளார்.

"நல்ல தூக்கம், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது ஆகியவையே என் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம்; எப்போதுமே தூக்கத்தை இழக்காதீர்கள். நல்ல வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம்" என கூறியுள்ளார்.